ஈசானன்
eesaanan
சிவன் ; வடகீழ்த்திசைப் பாலகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவன். (கூர்மபு. தக்கன்வே.33.) 1. Aspect of šiva, who is the regent of the NE. quarter, one of aṣṭa-tikku-p-pālakar, q.v.; ஏகாதசருத்திரருள் ஒருவர். (திவா.) 2. One of ēkātaca-ruttirar, q.v.;
Tamil Lexicon
[īcāṉṉ ] --ஈசானியன், ''s.'' The Supreme Being, கடவுள். 2. Siva, சிவன், 3. The regent of the north-east, வட கீழ்த்திசைப்பாலகன். ''(p.)''
Miron Winslow
īcāṉaṉ
n. Ešāna.
1. Aspect of šiva, who is the regent of the NE. quarter, one of aṣṭa-tikku-p-pālakar, q.v.;
சிவன். (கூர்மபு. தக்கன்வே.33.)
2. One of ēkātaca-ruttirar, q.v.;
ஏகாதசருத்திரருள் ஒருவர். (திவா.)
DSAL