Tamil Dictionary 🔍

இழவு

ilavu


இழப்பு ; கேடு ; சாவு ; எச்சில் ; வறுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாவு. 3. Death; கருவுளமைப்பு ஆறனுள் ஒன்றான பந்துநஷ்டம். (பிங்.) Bereavement, one of six karuvuḷ-amaippu, q.v.; சரமகிரியை. இழவுக்கு வந்தவள் தாலியறுப்பாளா? 4. Funeral; தொந்தரவு. Colloq. 5. Trouble, worry; எச்சில். (பிங்.) 6. Leavings in plates after eating; வறுமை. பேறிழ வின்பமோடு . . . ஆறும் (சி. சி. 2, 9). 7. Destitution; நஷ்டம். உனக்கிங் கிழவென்றான் (கம்பரா. ஊர்தேடு.83). 1. Loss, deprivation, detriment; கேடு. செந்தொடை இழவுபடுமென மறுக்க (தொல். பொ. 406, உரை.) 2. Destruction, ruin;

Tamil Lexicon


s. loss, இழத்தல்; 2. death, சாவு; 3. mourning for the dead, துக்கம்; 4. destitution, வறுமை; 5. trouble, worry, உபத்திரவம். அவன் வீட்டில் இழவுவிழ, --எடுக்க, -- புறப்பட, may death befall his house, (used as in imprecation). இழவுகாண, to pay a visit of condolence. இழவுகாரன், இழவுக்குரியவன், the chief mourner at the funeral. இழவு கொடுக்க, to mourn at a funeral, to bewail the dead; to tease or vex one. இழவு கொண்டாட, to mourn for the dead, to condole with. இழவு செலவு, funeral expenses. இழவு சொல்ல, to notify concerning a funeral. இழவு வீடு, the house where a death has taken place. இழவோலை, a funeral notice, obituary letter.

J.P. Fabricius Dictionary


, ''v. noun.'' Loss, deprivation, forfeiture, bereavement, நஷ்டம். 2. Death, மரணம். அந்தவீட்டிலேயிழவுபட்டபாடாயிருக்கிறது...... There is affliction in that house, as if a death had occurred there.

Miron Winslow


iḻavu
n. இழ-.
1. Loss, deprivation, detriment;
நஷ்டம். உனக்கிங் கிழவென்றான் (கம்பரா. ஊர்தேடு.83).

2. Destruction, ruin;
கேடு. செந்தொடை இழவுபடுமென மறுக்க (தொல். பொ. 406, உரை.)

3. Death;
சாவு.

4. Funeral;
சரமகிரியை. இழவுக்கு வந்தவள் தாலியறுப்பாளா?

5. Trouble, worry;
தொந்தரவு. Colloq.

6. Leavings in plates after eating;
எச்சில். (பிங்.)

7. Destitution;
வறுமை. பேறிழ வின்பமோடு . . . ஆறும் (சி. சி. 2, 9).

iḻavu,
n. id.
Bereavement, one of six karuvuḷ-amaippu, q.v.;
கருவுளமைப்பு ஆறனுள் ஒன்றான பந்துநஷ்டம். (பிங்.)

DSAL


இழவு - ஒப்புமை - Similar