Tamil Dictionary 🔍

நோழிகை

nolikai


நெசவுநூலின் தாறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெசவுநூலின் தாறூ. (W.) Weaver's clew of yarn;

Tamil Lexicon


s. a weaver's clew of yarn.

J.P. Fabricius Dictionary


, [nōẕikai] ''s.'' A weaver's clew of yarn, நூல்தாறு. (சது.)

Miron Winslow


nōḻikai,
n. perh. நாழிகை.
Weaver's clew of yarn;
நெசவுநூலின் தாறூ. (W.)

DSAL


நோழிகை - ஒப்புமை - Similar