வழிவகை
valivakai
இடம் பொருள் ஏவல்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடம்பொருளேவல்கள். வழிவகையுள்ளவன். 1. Resources and convenieneces; உபாயம். 2. Expedients, means;
Tamil Lexicon
இடம்பாடு, ஏது.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' [''pl.'' வழிவகைகள்.] means, resources, expedients, உபாயம்.
Miron Winslow
vaḻi-vakai
n. id.+. (W.)
1. Resources and convenieneces;
இடம்பொருளேவல்கள். வழிவகையுள்ளவன்.
2. Expedients, means;
உபாயம்.
DSAL