இழவுவிழுதல்
ilavuviluthal
சாவு நேர்தல் ; கேடு உண்டாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரணம் சம்பவித்தல். To befall, as death;
Tamil Lexicon
, ''v. noun.'' Dying- a word used in imprecations, &c. அவனுக்கிழவுவிழ. May death fall upon him.
Miron Winslow
iḻavu-viḻu-
v. intr. id.+.
To befall, as death;
மரணம் சம்பவித்தல்.
DSAL