இற்றுவிழுதல்
itrruviluthal
நைந்து கெட்டுவிடுதல் ; முரிந்து விழல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நைந்துகெட்டுவிழுதல். மரம் இற்றுவிழுந்தது. (W.) To decay and fall;
Tamil Lexicon
iṟṟu-viḻu-
v. intr. இறு1-+.
To decay and fall;
நைந்துகெட்டுவிழுதல். மரம் இற்றுவிழுந்தது. (W.)
DSAL