Tamil Dictionary 🔍

இமையார்

imaiyaar


காண்க : இமையவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேவர். (குறள்.906). The gods, who never wink their eyes;

Tamil Lexicon


imaiyār
n. இமை-+ஆ neg.
The gods, who never wink their eyes;
தேவர். (குறள்.906).

DSAL


இமையார் - ஒப்புமை - Similar