Tamil Dictionary 🔍

இயவன்

iyavan


தோற்கருவியாளன் ; வாச்சியக்காரன் ; கீழ்மகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழ்மகன். (அக. நி.) 2. Base man, man of low caste; தோற்கருவியாளன். கலித்த வியவ ரியந்தொட் டன்ன (மதுரைக். 304). 1. Drummer;

Tamil Lexicon


iyavaṉ
n. இயம்1.
1. Drummer;
தோற்கருவியாளன். கலித்த வியவ ரியந்தொட் டன்ன (மதுரைக். 304).

2. Base man, man of low caste;
கீழ்மகன். (அக. நி.)

DSAL


இயவன் - ஒப்புமை - Similar