இலயமாதல்
ilayamaathal
ஒன்றாதல் ; அழிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐக்கியமாதல். 1. To be united, absorbed, an euphemism for dying; அழிதல். சாந்த மிலயமா வாடுகின்றாள் (சீவக. 1256). 2. To vanish, fade away;
Tamil Lexicon
ilayam-ā-
v. intr. id.+.
1. To be united, absorbed, an euphemism for dying;
ஐக்கியமாதல்.
2. To vanish, fade away;
அழிதல். சாந்த மிலயமா வாடுகின்றாள் (சீவக. 1256).
DSAL