இலைப்பொல்லம்
ilaippollam
இலை தைக்கை ; வாழையிலைத் துண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலை தைக்கை. 1. Sewing leaves together for plates; வாழையிலைத்துண்டு. 2. Piece of plantain leaf used as a plate to eat from;
Tamil Lexicon
, ''s. [prov.]'' Sewing leaves together, இலைதைக்கை. 2. A piece of leaf, commonly plantain, to eat from, வாழையிலைத்துண்டு.
Miron Winslow
ilai-p-pollam
n. id.+.(J.)
1. Sewing leaves together for plates;
இலை தைக்கை.
2. Piece of plantain leaf used as a plate to eat from;
வாழையிலைத்துண்டு.
DSAL