Tamil Dictionary 🔍

இலேகனம்

ilaekanam


எழுத்து ; பூர்ச்சமரத்தின் பட்டை ; வெட்டுகை ; நாவழித்தல் ; பனையோலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுத்து. Writing; வெட்டுகை. 2. Cutting; பூர்ச்சமரத்தின் மேலுரி. 1. Bark of paper tree;

Tamil Lexicon


s. writing, எழுத்து (from இலேகி, VI. v. t. write, draw or delineate). இலேக்கன், a writer, clerk, copyist. இலேகினி, a style எழுத்தாணி --also இலேகனி. இலேகை, a letter, a painting.

J.P. Fabricius Dictionary


, [ilēkaṉam] ''s.'' Writing, எழுத்து, Wils. p. 722. LEKHANA.

Miron Winslow


ilēkaṉam
n. lēkhana.
Writing;
எழுத்து.

ilēkaṉam,
n. lēkhana. (நாநார்த்த.)
1. Bark of paper tree;
பூர்ச்சமரத்தின் மேலுரி.

2. Cutting;
வெட்டுகை.

DSAL


இலேகனம் - ஒப்புமை - Similar