Tamil Dictionary 🔍

இலாஞ்சலி

ilaanjali


அடையாளம் ; முத்திரை ; உருத்தோன்ற அச்சுக் கட்டின படம் ; மதிப்பு ; கூச்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏலம். (பச். மூ.) Cardamom plant;

Tamil Lexicon


ilānjcali,
n. cf. இலாஞ்சி.
Cardamom plant;
ஏலம். (பச். மூ.)

DSAL


இலாஞ்சலி - ஒப்புமை - Similar