இலாங்கலி
ilaangkali
கலப்பை ; தென்னை ; செங்காந்தள் ; செங்கரந்தைப் பூண்டு ; வெண்தோன்றிப் பூண்டு ; பாம்பு ; பலராமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. Coconut tree. See தென்னை. (பிங்.) . . 2. Red species of Malabar glory-lily. See செங்காந்தள். (பிங்.) கலப்பை. (பிங்.) Plough;
Tamil Lexicon
s. a plough, கலப்பை; 2. cocoanut tree, தென்னை; 3. red species of காந்தன், (lily) creeper.
J.P. Fabricius Dictionary
, [ilāngkali] ''s.'' A cocoanut tree, தென்னமரம். 2. The red காந்தள் creeper--also called கார்த்திகைப்பூ, or November flower. 3. A plough, கலப்பை. ''(p.)''
Miron Winslow
ilāṅkali
n. laṅgalī.
1. Coconut tree. See தென்னை. (பிங்.) .
.
2. Red species of Malabar glory-lily. See செங்காந்தள். (பிங்.)
.
ilāṅkali
n. lāṅgala.
Plough;
கலப்பை. (பிங்.)
DSAL