Tamil Dictionary 🔍

இலயகாலம்

ilayakaalam


அழியுங்காலம் , ஊழிக்காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊழிக்காலம். Time of the dissolution of the world;

Tamil Lexicon


அழிவுகாலம், எலோகரந்தரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Time of destruc tion, end of the world.

Miron Winslow


ilaya-kālam
n. laya+.
Time of the dissolution of the world;
ஊழிக்காலம்.

DSAL


இலயகாலம் - ஒப்புமை - Similar