Tamil Dictionary 🔍

இலாடசிங்கி

ilaadasingki


கழற்றுதற்கரிய ஒருவகைப் பின்னல் சங்கிலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கை யிலாடசிங்கி கழற்ற (விறலிவிடு. 100). See இலாட சங்கிலி.

Tamil Lexicon


ilāṭa-ciṅki
n.
See இலாட சங்கிலி.
கை யிலாடசிங்கி கழற்ற (விறலிவிடு. 100).

DSAL


இலாடசிங்கி - ஒப்புமை - Similar