இலாடசங்கிலி
ilaadasangkili
கழற்றுதற்கரிய ஒருவகைப் பின்னல் சங்கிலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கழற்றுதற்கரிய ஒருவகைப் பின்னற்சங்கிலி. Puzzle chain carried as an aid to concentration of mind by itinerant Lāṭa mendicants;
Tamil Lexicon
ஒரு சங்கிலி, கடுத்தம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A kind of curi ous chain carried as a curiosity or amusement, worn by itinerant mendi cants of the இலாடம் country, ஓர்சங்கிலி.
Miron Winslow
ilāṭa-caṅkili
n. lāṭa+.
Puzzle chain carried as an aid to concentration of mind by itinerant Lāṭa mendicants;
கழற்றுதற்கரிய ஒருவகைப் பின்னற்சங்கிலி.
DSAL