Tamil Dictionary 🔍

இலிங்கி

ilingki


அடையாளத்தை உடையது ; சிவலிங்க பூசை செய்வோன் ; இருடி ; துறவி ; கபட சன்னியாசி ; யானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடையாளத்தையுடையது. 1. That which has a distinguishing mark; சிவலிங்கபூசை செய்வோன். 2. One who worships Siva Liṅgam; இருடி. (பிங்.) 3. Sage, rṣi; துறவி. (திரிகடு. 17.) 4. Ascetic; கபடசன்னியாசி. (W.) 5. Pseudoascetic;

Tamil Lexicon


ஒரு சைவ சந்நியாசி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An ascetic. 2. A worshipper of Siva, under the phallic emblem. 3. A hypocrite, a pretended devotee.

Miron Winslow


iliṅki
n. liṅgin;
1. That which has a distinguishing mark;
அடையாளத்தையுடையது.

2. One who worships Siva Liṅgam;
சிவலிங்கபூசை செய்வோன்.

3. Sage, rṣi;
இருடி. (பிங்.)

4. Ascetic;
துறவி. (திரிகடு. 17.)

5. Pseudoascetic;
கபடசன்னியாசி. (W.)

DSAL


இலிங்கி - ஒப்புமை - Similar