Tamil Dictionary 🔍

இலாசவோமம்

ilaasavomam


திருமணத்தில் பொரியால் செய்யப்படும் ஓமம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவாகத்திற் பொரியாற் செய்யப்படும் ஓமம். (சீவக. 2464, உரை.) Sacrificial act of throwing parched paddy into the sacred fire in a marriage ceremony;

Tamil Lexicon


ilāca-v-ōmam
n. lāja+hōma.
Sacrificial act of throwing parched paddy into the sacred fire in a marriage ceremony;
விவாகத்திற் பொரியாற் செய்யப்படும் ஓமம். (சீவக. 2464, உரை.)

DSAL


இலாசவோமம் - ஒப்புமை - Similar