Tamil Dictionary 🔍

இலாகை

ilaakai


விதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விதம். ஓர் இலாகையாய்ப் பேசுகிறான். (W.) Way, manner, style;

Tamil Lexicon


லாகை, s. (Tel.), way, manner, விதம். ஒரு இலாகையாயிருக்க, to be out of humour, out of order. ஒரு இலாகையாய்ப்பேச, to speak in a curious way.

J.P. Fabricius Dictionary


, [ilākai] ''s.'' (''Tel.'' லாு.) Way, manner, விதம்.

Miron Winslow


ilākai
n. T. lāgu.
Way, manner, style;
விதம். ஓர் இலாகையாய்ப் பேசுகிறான். (W.)

DSAL


இலாகை - ஒப்புமை - Similar