இலேகை
ilaekai
எழுத்து ; பூமி ; தழும்பு ; ஓரம் ; சித்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுத்து. இலேகை யக்கரப்பெயர் (பேரகத். 4). 1. Letter; தழம்பு. நுதிமருப் பிலேகை நுண்ணிது தோன்ற (பெருங். வத்தவ. 7, 184). 3. Cicatrice; பூமி. (நாநார்த்த.) 2. Earth;
Tamil Lexicon
, [ilēkai] ''s.'' A letter, எழுத்து. 2. Delineation, painting, drawing, சித்திரம். Wils. p. 722.
Miron Winslow
ilēkai,
n. lēkhā.
1. Letter;
எழுத்து. இலேகை யக்கரப்பெயர் (பேரகத். 4).
2. Earth;
பூமி. (நாநார்த்த.)
3. Cicatrice;
தழம்பு. நுதிமருப் பிலேகை நுண்ணிது தோன்ற (பெருங். வத்தவ. 7, 184).
DSAL