Tamil Dictionary 🔍

இலவசம்

ilavasam


விலையில்லாதது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலையின்றிப்பெறுவது. (W.) Gratuity, anthing obtained free, a free gift;

Tamil Lexicon


s. a free gift, gratuity, விலை யின்றிப்பெறுவது. இலவசமாய்க் கொடுக்க, to give gratis. இலவசமாய் வேலைசெய்ய, to labour for nothing or gratuitously. இலவச ஆரம்பப் படிப்பு, free elementary education.

J.P. Fabricius Dictionary


, [ilvcm] ''s.'' Gratuity, any thing obtained, or done for nothing, விலையின்றிப் பெறுவது. ''(c.)''

Miron Winslow


ilavacam
n.
Gratuity, anthing obtained free, a free gift;
விலையின்றிப்பெறுவது. (W.)

DSAL


இலவசம் - ஒப்புமை - Similar