இலவங்கம்
ilavangkam
கிராம்பு ; கருவாமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருவாமரம். 3. Cinnamon-tree, m. tr., Cinnamomum zeylanicum; காட்டுக் கருவாமரம். 4. Wild cinnamon, m.tr., Cinnamomum iners; கிரம்பு உண்டாகும் மரம். (சீவக. 1901.) 2. Clove-tree, m. tr., Caryophyllum aromaticum; கிராம்பு. (திவா.) 1. Clove;
Tamil Lexicon
லவங்கம், s. clove, கிராம்பு; 2. wild cinnamon, cassia, காட்டுக் கருவாமரம்; 3. cinnamon, கருவா. இலவங்கப்பட்டை, cinnamon, cassia bark. இலவங்கப்பத்திரி, leaf of the cassia. இலவங்கப்பூ, cloves, a spice.
J.P. Fabricius Dictionary
, [ilavangkam] ''s.'' One of the five spices, wild cinnamon, ஓர்வாசனைமரம், Cas sia. 2. Clove, கராம்பு. See வாசம்; [''ex'' லூ, to cut.] Caryophyllus aromaticus. Wils. p. 718.
Miron Winslow
ilavaṅkam
n. lavaṅga.
1. Clove;
கிராம்பு. (திவா.)
2. Clove-tree, m. tr., Caryophyllum aromaticum;
கிரம்பு உண்டாகும் மரம். (சீவக. 1901.)
3. Cinnamon-tree, m. tr., Cinnamomum zeylanicum;
கருவாமரம்.
4. Wild cinnamon, m.tr., Cinnamomum iners;
காட்டுக் கருவாமரம்.
DSAL