Tamil Dictionary 🔍

இலளிதம்

ilalitham


இச்சை ; பொருளின் தெளிவு ; அழகியது ; ஒரு பண் ; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று ; விரும்பப்பட்டது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இச்சை. 1. Longing, wish; பொருளின் தெளிவு. 2. Lucidity of expression;

Tamil Lexicon


[ilaḷitam ] --இலலிதம், ''s.'' Beau ty, அழகு. 2. Pleasingness, மாதுரியம. 3. Wanton dalliance, சரசம். Wils. p. 717. LALITA. 4. Courteousness, உபசாரம். 5. One of the twenty-eight Agamas, சிவாகம மிருபத்தெட்டிலொன்று. 6. One of the Hindu tunes, ஓரிராகவிகற்பம். ''(p.)''

Miron Winslow


ilaḷitam,
n. lalita. (நாநார்த்த.)
1. Longing, wish;
இச்சை.

2. Lucidity of expression;
பொருளின் தெளிவு.

DSAL


இலளிதம் - ஒப்புமை - Similar