இலேபனம்
ilaepanam
பூச்சு ; பூச்சுமருந்து ; மணத்தைலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See லேபம்2. (W).
Tamil Lexicon
s. copulation, புணர்ச்சி; 2. sweet smelling ointment, தைலம்; 3. medicine for smearing, பூச்சு மருந்து. இலேபனமற்றவன், a man who is impotent.
J.P. Fabricius Dictionary
, [ilēpaṉam] ''s.'' Medicine for smearing, a plaster, an ointment, பூச்சுமருந் து. 2. Fragrant ointments, வாசனைத்தைலம். 3. An aphrodisiac ointment for exciting venery, தாதுவலுவிற்குப்பூசுமருந்து. Wils. p. 723.
Miron Winslow
ilēpaṉam
n. lēpana.
See லேபம்2. (W).
.
DSAL