Tamil Dictionary 🔍

இலளிதை

ilalithai


பார்வதி ; ஒருவகை முத்தாரம் ; கத்தூரி ; முப்பத்திரண்டு பண்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்வதி. இலளிதை மாதினை யுயிர்த்தான் (காஞ்சிப்பு. திருவே. 5). Pārvatī, literally a gentle, tender-hearted woman; ஒரு வகை முத்தாரம். (நாநார்த்த.) A kind of pearl necklace;

Tamil Lexicon


, [ilḷitai] ''s.'' Parvati, பார்வதி. ''(p.)'' இலளிதைமென்முழந்தாள்காக்க. Parvati--as presiding over the region of the knee. (காசி.)

Miron Winslow


ilaḷitai
n. lalitā.
Pārvatī, literally a gentle, tender-hearted woman;
பார்வதி. இலளிதை மாதினை யுயிர்த்தான் (காஞ்சிப்பு. திருவே. 5).

ilaḷitai,
n. lalitā.
A kind of pearl necklace;
ஒரு வகை முத்தாரம். (நாநார்த்த.)

DSAL


இலளிதை - ஒப்புமை - Similar