இலக்கமடைத்தல்
ilakkamataithal
எப்படிக் கூட்டினும் மொத்த எண் ஒன்றேயாகும்படி எண்களைக் கட்டங்களில் அடைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எப்படிக் கூட்டினும் மொத்த எண் ஒன்றேயாகும்படி எண்களைச் சதுரங்களில் அடைத்தல். (W.) To enclose number in squares in such a manner that in whatever way they are added the total shall be the same, as device used also for magical purposes;
Tamil Lexicon
ilakkam-aṭai-
v. intr. id.+.
To enclose number in squares in such a manner that in whatever way they are added the total shall be the same, as device used also for magical purposes;
எப்படிக் கூட்டினும் மொத்த எண் ஒன்றேயாகும்படி எண்களைச் சதுரங்களில் அடைத்தல். (W.)
DSAL