Tamil Dictionary 🔍

இறையிழித்துதல்

iraiyilithuthal


வரி நீக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வரி நீக்குதல். இறையிழித்திச் சிலாலேகை செய்துகொடுத்தோம். (S.I.I. iii, 4). To exempt from payment of taxes;

Tamil Lexicon


iṟai-y-iḻittu-
v. intr. id.+.
To exempt from payment of taxes;
வரி நீக்குதல். இறையிழித்திச் சிலாலேகை செய்துகொடுத்தோம். (S.I.I. iii, 4).

DSAL


இறையிழித்துதல் - ஒப்புமை - Similar