Tamil Dictionary 🔍

இறைகுத்துதல்

iraikuthuthal


மதிப்பிடுதல் ; விரலிறையால் அளவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதிப்பிடுதல். (யாழ். அக.) To estimate; விரலிறையா லளவிடுதல். (W.) To dip the finger into a fluid to ascertain its depth;

Tamil Lexicon


iṟai-kuttu-
v. tr. இறை2+.
To dip the finger into a fluid to ascertain its depth;
விரலிறையா லளவிடுதல். (W.)

iṟai-kuttu-,
v. tr. prob. இறை+.
To estimate;
மதிப்பிடுதல். (யாழ். அக.)

DSAL


இறைகுத்துதல் - ஒப்புமை - Similar