Tamil Dictionary 🔍

இறையிறுக்குங்கோல்

iraiyirukkungkoal


iṟai-y-iṟukkuṅkōl,
n. id.+இறு-+.
Rod for measuring land for the purpose of fixing the tax;
வரியிடுவதற்காக நிலத்தை அளக்க உபயோகிக்கும் அளவு கோல். இவ்வூரில் இறையிறுக்குங் கோலால் இந்நிலம் ஏழுமாவரை (S. I. I. v, 107).

DSAL


இறையிறுக்குங்கோல் - ஒப்புமை - Similar