Tamil Dictionary 🔍

தலைப்பாரம்

thalaippaaram


தலைக்கனம் ; தலைச்சுமை ; தோணியின் முற்பாகத்தில் மிக்க சுமையை ஏற்றுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைக்கனம். 2. Heaviness in the head from cold; தோணியின் முற்பாகத்தில் மிக்க பாரத்தையேற்றுகை. (J.) 3. Overloading of a vessel in the bow; தலைச்சுமை. புலியோ வரவினுக்கொரு தலைப்பாரம் (தனிப்பா. i, 112, 56). 1. Head-load;

Tamil Lexicon


, ''s.'' Weight in the head, through cold, &c. 2. Weight of the head, compared with the body, as in an infant. 3. ''[prov.]'' The lading of a vessel when too much on the bow.

Miron Winslow


talai-p-pāram,
n. தலை +.
1. Head-load;
தலைச்சுமை. புலியோ வரவினுக்கொரு தலைப்பாரம் (தனிப்பா. i, 112, 56).

2. Heaviness in the head from cold;
தலைக்கனம்.

3. Overloading of a vessel in the bow;
தோணியின் முற்பாகத்தில் மிக்க பாரத்தையேற்றுகை. (J.)

DSAL


தலைப்பாரம் - ஒப்புமை - Similar