Tamil Dictionary 🔍

இறைஞ்சுதல்

irainjuthal


தாழ்தல் ; கவிழ்தல் ; வளைதல் ; வணங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாழ்தல். குலையிறைஞ்சிய கோட்டாழை (புறநா. 17, 9). 1. To hang low, as a cluster of coconuts; to bow, bend; வீழ்ந்து கிடத்தல். புல்லிவிட் டிறைஞ்சிய பூங்கொடி (கலித். 3, 3). வணங்குதல். எழிலார் கழலிறைஞ்சி (திருவாச. 1, 21). 2. To fall down; -tr To make obeisance to; to pay reverence; to worship by bowing or prostrating;

Tamil Lexicon


iṟainjcu-
5 v. intr.
1. To hang low, as a cluster of coconuts; to bow, bend;
தாழ்தல். குலையிறைஞ்சிய கோட்டாழை (புறநா. 17, 9).

2. To fall down; -tr To make obeisance to; to pay reverence; to worship by bowing or prostrating;
வீழ்ந்து கிடத்தல். புல்லிவிட் டிறைஞ்சிய பூங்கொடி (கலித். 3, 3). வணங்குதல். எழிலார் கழலிறைஞ்சி (திருவாச. 1, 21).

DSAL


இறைஞ்சுதல் - ஒப்புமை - Similar