இறலி
irali
இத்திமரம் ; மருதமரம் ; கொன்றை ; ஏழு தீவுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3. Myrobalan. See மருது. (மலை.) கொன்றை. (மலை.) 2. Cassia; . 1. White fig. See இத்தி. (பிங்.)
Tamil Lexicon
s. the second of the seven islands in Puranic geography; 2. ficus virens இத்திமரம்.
J.P. Fabricius Dictionary
இத்தி.
Na Kadirvelu Pillai Dictionary
, [iṟli] ''s.'' The இத்தி tree. 2. The second island of the seven, according to the puranic geography, the இத்தி tree being said to abound there, சத்ததீவிலொன்று. ''(p.)''
Miron Winslow
iṟali
n.
1. White fig. See இத்தி. (பிங்.)
.
2. Cassia;
கொன்றை. (மலை.)
3. Myrobalan. See மருது. (மலை.)
.
DSAL