Tamil Dictionary 🔍

இறடி

irati


தினை ; கருந்தினை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறடிப் பொம்மல் பெறுகுவிர் (மலைபடு. 169). 1. Italian millet. See தினை. கருந்தினை. 2. Black Italian millet. See கருந்தினை. (திவா.)

Tamil Lexicon


, [iṟṭi] ''s.'' A species of grain, black millet, கருந்தினை. ''(p.)''

Miron Winslow


iṟaṭi
n.
1. Italian millet. See தினை.
இறடிப் பொம்மல் பெறுகுவிர் (மலைபடு. 169).

2. Black Italian millet. See கருந்தினை. (திவா.)
கருந்தினை.

DSAL


இறடி - ஒப்புமை - Similar