Tamil Dictionary 🔍

இறந்தகாலம்

irandhakaalam


சென்ற காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முக்காலத் தொன்று. (நன்.142.) 2. (Gram.) Past tense; சென்றகாலம். (மணி. 30, 14.) 1. Past time;

Tamil Lexicon


செல்காலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Past time, past tense, செல்காலம்.

Miron Winslow


iṟanta-kālam
n. இற-+.
1. Past time;
சென்றகாலம். (மணி. 30, 14.)

2. (Gram.) Past tense;
முக்காலத் தொன்று. (நன்.142.)

DSAL


இறந்தகாலம் - ஒப்புமை - Similar