இறங்கலிடுதல்
irangkaliduthal
போதல். ஏதங்க ளாயின வெல்லா மிறங்கலிடுவித்து (திவ். பெரியாழ்.5, 2, 8). தர்மம் பூசை முதலியன நிறுத்துதல். தானத்தை இறங்கலிட்ட இதுவும் (S.I.I. i, 119). To pass away, vanish; -tr. To neglect, as a charitable endowment; to close, as a temple;
Tamil Lexicon
iṟaṅkal-iṭu-
v. id.+. intr.
To pass away, vanish; -tr. To neglect, as a charitable endowment; to close, as a temple;
போதல். ஏதங்க ளாயின வெல்லா மிறங்கலிடுவித்து (திவ். பெரியாழ்.5, 2, 8). தர்மம் பூசை முதலியன நிறுத்துதல். தானத்தை இறங்கலிட்ட இதுவும் (S.I.I. i, 119).
DSAL