Tamil Dictionary 🔍

இரைப்பெலி

iraippeli


இழுப்புண்டாக்கும் எலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இழுப்புண்டாக்கும் எலி. (W.) Species of rat whose bit is supposed to cause shortness of breath;

Tamil Lexicon


, ''s.'' A kind of rat whose bite causes shortness of breath.

Miron Winslow


iraippeli
n. இரைப்பு + எலி.
Species of rat whose bit is supposed to cause shortness of breath;
இழுப்புண்டாக்கும் எலி. (W.)

DSAL


இரைப்பெலி - ஒப்புமை - Similar