Tamil Dictionary 🔍

இரைப்பெட்டி

iraippetti


பறவை இரையொதுக்கும் மிடற்றுப்பை ; பிச்சை வாங்கும் பெட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறவை இரையொதுக்கும் மிடற்றுப்பை. (J.) Crop of birds, craw; பிச்சைவாங்கும் பெட்டி. Tinn. Begging bowl;

Tamil Lexicon


இரைதங்கும் பை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [prov.]'' Crop of birds, craw, maw, gizzard, பறவை யாதிகளிரைப்பை.

Miron Winslow


irai-p-peṭṭi
n. id.+.
Crop of birds, craw;
பறவை இரையொதுக்கும் மிடற்றுப்பை. (J.)

irai-p-peṭṭi,
n. இரை+.
Begging bowl;
பிச்சைவாங்கும் பெட்டி. Tinn.

DSAL


இரைப்பெட்டி - ஒப்புமை - Similar