Tamil Dictionary 🔍

இரைசல்

iraisal


மாணிக்கக் குற்றவகை ; சுரசுரப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரத்தினக்குற்ற வகை. Colloq. 1. Flaw, as of a precious stone; சுர சுரப்பு. அவ்வூர்ச் செங்கல்கள் இரைசலாயிருக்கும். Colloq. 2. Roughness, as of a brick;

Tamil Lexicon


iraical
n. prob. இறை2-.
1. Flaw, as of a precious stone;
இரத்தினக்குற்ற வகை. Colloq.

2. Roughness, as of a brick;
சுர சுரப்பு. அவ்வூர்ச் செங்கல்கள் இரைசலாயிருக்கும். Colloq.

DSAL


இரைசல் - ஒப்புமை - Similar