இரதரேணு
iratharaenu
பரமாணு நான்கு கொண்ட நீட்டலளவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரமாணு நான்கு கொண்ட நீட்டலளவை. (சிற்பசாத். 18.) A measure of four atoms;
Tamil Lexicon
irata-rēṇu
n. id.+.
A measure of four atoms;
பரமாணு நான்கு கொண்ட நீட்டலளவை. (சிற்பசாத். 18.)
DSAL