இருப்புநாராசம்
iruppunaaraasam
ஓர் இரும்பு ஆயுதம் ; ஓலையில் கோக்கப்படும் இருப்புக்கோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் இரும்பாயுதம். (சீவக. 1676, உரை.) 1. Iron spike; ஓலையிற்கோக்கப்படும் இருப்புக்கோல். (W.) 2. Iron rod used in making books out of palmyra leaves, two such being passed through and fastened with a screw;
Tamil Lexicon
, ''s.'' An iron wire or rod used in making ola books, two such being passed through and fastened with a screw, இருப்புச்சலாகை. 2. An iron arrow or spike, ஓரிரும்பாயுதம்.
Miron Winslow
iruppu-nārācam
n. இரும்பு+.
1. Iron spike;
ஓர் இரும்பாயுதம். (சீவக. 1676, உரை.)
2. Iron rod used in making books out of palmyra leaves, two such being passed through and fastened with a screw;
ஓலையிற்கோக்கப்படும் இருப்புக்கோல். (W.)
DSAL