இருப்புயிர்
iruppuyir
நரகர் உயிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நரகருயிர். இருப்புயி ராகி வெந்து (சீவக. 3108). Jaina. Literally, Iron-soul; fig., Souls that undergo purgation in hell, one of five classes of souls arranged accg. to spiritual purity;
Tamil Lexicon
iruppuyir
n. இரும்பு+உயிர்.
Jaina. Literally, Iron-soul; fig., Souls that undergo purgation in hell, one of five classes of souls arranged accg. to spiritual purity;
நரகருயிர். இருப்புயி ராகி வெந்து (சீவக. 3108).
DSAL