Tamil Dictionary 🔍

இருப்புமுள்

iruppumul


தாறு ; யானை அல்லது குதிரையைக் குத்தும் கோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாறு. (திவா.) Spike of a goad;

Tamil Lexicon


குற்றுக்கோல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A weapon used in war, இரும்புமுள். 2. A horse or ele phant goad--as தாற்றுக்கோல்.

Miron Winslow


iruppu-muḷ
n. id.+.
Spike of a goad;
தாறு. (திவா.)

DSAL


இருப்புமுள் - ஒப்புமை - Similar