இருபெயரொட்டு
irupeyarottu
பொதுவும் சிறப்புமாக வரும் இரு பெயர்கள் 'ஆகிய' என்னும் பண்புருபு இடையே தொக்குநிற்ப இணைந்து வருவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆகிய என்னும் பண்புருபு தொக்குநிற்பப் பெயர்கள் இணைந்துவருவது. (நன். 365, உரை.) Combination of two nouns in apposition where the adj. particle ஆகிய is understood;
Tamil Lexicon
iru-peyar-oṭṭu
n. id.+. (Gram.)
Combination of two nouns in apposition where the adj. particle ஆகிய is understood;
ஆகிய என்னும் பண்புருபு தொக்குநிற்பப் பெயர்கள் இணைந்துவருவது. (நன். 365, உரை.)
DSAL