Tamil Dictionary 🔍

இடரெட்டு

idarettu


நாட்டிற்கு வரக்கூடிய எண்வகைத் தீமை ; விட்டில் ; கிளி ; யானை ; வேற்றரசு ; தன்னரசு ; இழப்பு , பெரும் வெயில் , காற்று இவற்றால் வருவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாட்டிற்கு வரக்கூடிய எண்வகைத் தீமை. இடரெட்டாவன-விட்டில் கிளி நால்வாய் வேற்றரசு தன்னரசு, நட்டம் பெரும்பெயல் காற் றெட்டு (பு.வெ.9. 17, உரை). Eight forms of affliction that may befall a country;

Tamil Lexicon


iṭar-eṭṭu
n. id.+.
Eight forms of affliction that may befall a country;
நாட்டிற்கு வரக்கூடிய எண்வகைத் தீமை. இடரெட்டாவன-விட்டில் கிளி நால்வாய் வேற்றரசு தன்னரசு, நட்டம் பெரும்பெயல் காற் றெட்டு (பு.வெ.9. 17, உரை).

DSAL


இடரெட்டு - ஒப்புமை - Similar