Tamil Dictionary 🔍

இருபுலன்

irupulan


மலசலங்கழிநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலசலங்கள. உமிழ்வோ டிருபுலனுஞ் சோரார் (ஆசாரக். 33). Twofold evacuation, urine and excrement;

Tamil Lexicon


iru-pulaṉ
n. id.+.
Twofold evacuation, urine and excrement;
மலசலங்கள. உமிழ்வோ டிருபுலனுஞ் சோரார் (ஆசாரக். 33).

DSAL


இருபுலன் - ஒப்புமை - Similar