Tamil Dictionary 🔍

வருடபலன்

varudapalan


. 1. See வருஷபலன், 1. பஞ்சாங்கப்படி அவ்வவ்வருடத்துக் கிரக நிலையாலுண்டாம் அவ்வருடத்திய பலன். 2 The predictions for the year calculated from the position of the planets at the commencement of the new year;

Tamil Lexicon


varuṭa-palaṉ
n. id.+.
1. See வருஷபலன், 1.
.

2 The predictions for the year calculated from the position of the planets at the commencement of the new year;
பஞ்சாங்கப்படி அவ்வவ்வருடத்துக் கிரக நிலையாலுண்டாம் அவ்வருடத்திய பலன்.

DSAL


வருடபலன் - ஒப்புமை - Similar