Tamil Dictionary 🔍

வருபுனல்

varupunal


பெருகிவரும் நீர் ; ஆறு ; ஆற்றுநீரும் ஊற்றுநீரும் அல்லாத வேற்றுநீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


¢பெருகிவரும் நீர். வருபுனலும் வாய்ந்த மலையும் (குறள், 737). 1. Rising, swelling or overflowing water; ஆறு. (பிங்.) 2. River; ஆற்றுநீரும் ஊற்றுநீரு மல்லாத வேற்றுநீர். (யாழ். அக.) 3. Water other than river or spring water;

Tamil Lexicon


, ''s.'' A river, the water of a river, ஆறு. (சது.) வருமட்டும்--வருமளவும். Until coming.

Miron Winslow


varu-puṉal
n. id.+.
1. Rising, swelling or overflowing water;
¢பெருகிவரும் நீர். வருபுனலும் வாய்ந்த மலையும் (குறள், 737).

2. River;
ஆறு. (பிங்.)

3. Water other than river or spring water;
ஆற்றுநீரும் ஊற்றுநீரு மல்லாத வேற்றுநீர். (யாழ். அக.)

DSAL


வருபுனல் - ஒப்புமை - Similar