Tamil Dictionary 🔍

இற்பிறப்பு

itrpirappu


நல்ல குடியிற் பிறத்தல் ; உயர்குடிப் பிறப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயர்குடிப் பிறப்பு. இற்பிறப் பறியீர் (திவ். பெரியதி.1, 1, 7) Descent from a good family, noble extraction;

Tamil Lexicon


, ''s.'' Descent from a good family, noble extraction, illustri ous birth, குடிப்பிறப்பு. ''(p.)''

Miron Winslow


iṟ-piṟappu
n. id.+.
Descent from a good family, noble extraction;
உயர்குடிப் பிறப்பு. இற்பிறப் பறியீர் (திவ். பெரியதி.1, 1, 7)

DSAL


இற்பிறப்பு - ஒப்புமை - Similar