Tamil Dictionary 🔍

இரணியன்

iraniyan


துவாதசாதித்தரு ளொருவன். 2.A sun-god; one of the tuvātacātittar, q.v.; (சீவக. 1813.) 1. Name of an Acuraṉ. See இரணியகசிபு. வியாழன். (சாதகசிந். 6.) Jupiter;

Tamil Lexicon


, ''s.'' An Asoor, ஓரசுரன். 2. One of the twelve suns, பன்னிரண்டாதி த்தரிலொருவன்.

Miron Winslow


iraṇiyaṉ
n. Hiraṇya.
1. Name of an Acuraṉ. See இரணியகசிபு.
(சீவக. 1813.)

2.A sun-god; one of the tuvātacātittar, q.v.;
துவாதசாதித்தரு ளொருவன்.

iraṇiyaṉ
n. Hiraṇya.
Jupiter;
வியாழன். (சாதகசிந். 6.)

DSAL


இரணியன் - ஒப்புமை - Similar