வருணனாள்
varunanaal
சதயநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See சதயம். (பிங்.) The 24th nakṣatra.
Tamil Lexicon
சதயநாள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The twenty-fourth lunar mansion, சதயநாள். (சது.)
Miron Winslow
varuṇaṉāḷ
n. வருணன் +நாள்.
The 24th nakṣatra.
See சதயம். (பிங்.)
DSAL